விஷால் அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

Loading… தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மிரட்டல்கள் வந்ததால் இடம் மாற்றப்பட்டது. விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலின் அலுவலகம் விருகம்பாக்கம், குமரன் காலனி, 1-வது தெருவில் உள்ளது. அந்த அலுவலகத்தின் வெளியே காவலுக்கு … Continue reading விஷால் அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்